மீஞ்சூரில் தந்தை பெரியார் சிலையை அவமதித்த இந்துத்துவா கும்பலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று (31.07.2020) ஆவடி மாவட்ட கழகத்தின் சார்பில் ஒரு பகுதியாக பூவிருந்தவல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இசையின்பன், பசும்பொன் செந்தில்குமாரி, பூவை செல்வி, பெரியார் மாணாக்கன், தமிழ்ச்செல்வன், மணிமாறன், லலிதா, கற்பகம், இனநலம், தொண்டறம், சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment