குருட்டு நம்பிக்கைகளும், மூட வழக்கங்களும் ஒழிய வேண்டுமானால், முதலாவது பார்ப்பனீயம் ஒழிந்தாக வேண்டும். பார்ப்பனன் ஒழிய வேண்டுமானால், பார்ப்பான் உயர்ந்தவன், நாம் அவனைவிடத் தாழ்ந்தவன் என்கிற உணர்ச்சி ஒழிய வேண்டும்.'குடிஅரசு' 3.4.1927
No comments:
Post a Comment