புதுச்சேரியில்  காணொலி காட்சி மூலம் காமராசர் பிறந்தநாள் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 2, 2020

புதுச்சேரியில்  காணொலி காட்சி மூலம் காமராசர் பிறந்தநாள் கருத்தரங்கம்


புதுச்சேரி மாநில கழகச் சார்பில் காமராசர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் 8.7.2020 அன்று மாலை 4 மணி முதல் 6மணி வரை மாநில தலைவர்  சிவ. வீரமணி தலைமையில்  நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார்.  கவிஞர் எழிலேந்தி "பெரியாரும் கிராம சீர்திருத்தமும்" எனும் தலைப்பில் மற்றும் புலவர் சு. இராவணன் "வள்ளுவரின் வாய்மை போர்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். முடிவில் அறிவழகன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment