பெரியார் கேட்கும் கேள்வி! (91) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 31, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (91)

.com/img/b/R29vZ2xl/AVvXsEhwWcc9ESlx_mOc1htzM7hhAJ6UHpsCSNxzkLemEavjKL9oxe_FRFGtlMu2pu5sjEIkG6Zb3O-wUkE4-KsM44dVW_L-5oItkPeo57n_TZatyq_YiJfQ232HUr8fIjjcDsZUCbbG_HPv33M/


ஆகம விதிப்படி கோயில் நடத்தப்பட வேண்டுமானால், அங்கு ஆடுவதற்கு என ஒரு கூட்டம் இருக்க வேண்டும்; அக்கூட்டம் விபசாரத்தால் பிழைக்க வேண்டும் என்று இருந்த நிலைமை மாறி, தாசி என்ற பேச்சுக்கே இடமின்றி அவர்களை மறையச் செய்து வருவது எது?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 30.07.1939


‘மணியோசை’


No comments:

Post a Comment