திருவாங்கூர் கோயிலைத் திறக்கச் செய்ததும், அச்சமஸ்தானத்தில் தீண்டாதாருக்குத் தெருவில் நடக்கவும் உரிமை இல்லாதிருந்த கோர நிலைமையை மாற்றியதும், நேற்று மதுரை அழகர்கோயில் ஆகிய இடங்களில் ஆதிதிராவிடர் உள்ளே செல்ல முடிந்ததும், இவைகள் இன்று சர்வசாதாரணமான விஷயமாக மக்களால் கருதப்படக்கூடிய அளவு மக்கள் மனதைத் தீவிரத்தில் பக்குவப்படுத்தியதும் எது?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 30.07.1939
‘மணியோசை’
No comments:
Post a Comment