உலகளவில் கரோனா தொற்று - 1,78,24,856. உயிரிழப்பு 6,84,202.
இந்தியாவில் தொற்று 16,95,988. நேற்று ஒரே நாளில் தொற்று 57,118. இதுவரை உயிரிழப்பு 36,511.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டரை லட்சம். ஒரே நாளில் தொற்று 5,879. இதுவரை உயிரிழப்பு 4034. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 99.
சென்னையில் இதுவரை பாதிப்பு 1,00,877. நேற்று ஒரு நாளில் தொற்று 1074. இதுவரை உயிரிழப்பு 2140. நேற்று உயிரிழப்பு 27.
No comments:
Post a Comment