தமிழ் தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் இரண்டு பண்டிதர்கள் தான் சத்தம் போடுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதத்துக்கும், இந்திக்கும் கேபினெட் மெம்பர்கள் அய்க்கோர்ட் ஜட்ஜுகள் முதல் எல்லா பார்ப்பன அதி காரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரி களுக்கோ, பெரிய செல்வாக்கும் செல்வமும் உள்ளவர் களுக்கோ தமிழைப் பற்றி கவலை இல்லையே ஏன்?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 25.01.1936
‘மணியோசை’
No comments:
Post a Comment