பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பொதுப் பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது ஜனங்களின் வரிப் பணம் சமஸ்கிருதத்துக்காக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும். தமிழ் மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவனிப்பதில்லையே, ஏன்?
- தந்தை பெரியார், “குடிஅரசு”, 25.01.1936
‘மணியோசை’
No comments:
Post a Comment