மெய்ஞ்ஞானம், அஞ்ஞானம் என்ற சொற்களுக்கு உண்மையான பொருள் என்ன என்று பார்த்தால், மெய்ஞ்ஞானி கவலை அற்றவனாகவும், அஞ்ஞானி கவலை கொண்டவனாகவுமே இருப் பான் என்பதுதான். கவலை என்பதன் பொருள் பேத நிலை. கவலையற்ற என்பதன் பொருள் பேதமற்ற (அபேத) நிலை என்பதேயாகும்.
(பெரியார் 86ஆவது விடுதலை
பிறந்த நாள் மலர், பக்.49)
No comments:
Post a Comment