சென்னை, ஆக. 3- சத்துணவு ஊழியர்கள் ஜூலை 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்களுக்கான ஊதியத்தில் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரசு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஊதியப்பிடித்தம் தொடர்பான சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் விடுமுறை நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் தவறில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Monday, August 3, 2020
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 1 நாள் ஊதியம் பிடிக்க அரசு உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment