எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 8, 2020

எச்சரிக்கை!

உலகளவில் கரோனா தொற்று - 1,17,88,482. உயிரிழப்பு 5,41,845.


இந்தியாவில் தொற்று 7,42,417.  நேற்று ஒரு நாளில் தொற்று 22,752. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 467.  இதுவரை உயிரிழப்பு  20,160. 


தமிழ்நாட்டில் தொற்று  1,18,594 ஒரே நாளில் தொற்று 3,616.  நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 65.


சென்னையில் இதுவரை பாதிப்பு 71,230. நேற்று ஒரு நாளில் தொற்று 1203. இதுவரை உயிரிழப்பு 1120. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 39.


வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானம் வழியாக இந்தியா வந்த பயணிகளில் 448 பேர், உள்நாடடு விமான பயணிகளில் 376 பேர், வெளிமாநிலங்களிலிருந்து இரயில்மூலம் சென்னைக்கு வந்த 421 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டது.


No comments:

Post a Comment