* சாத்தான்குளம் விவகாரம் சாதாரண சின்ன இஸ்யூ என்று பாஜக தலைவர் எல்.முருகன் கூறு கிறார்.
* தமிழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை களை 2019-ஆம் ஆண்டு சின்ன சின்ன ரேப் கேசை எல்லாம் ஏன் மீடியாக்கள் ரொம்ப பெரிது படுத்துகிறது என்று கிரண்பேடி கூறினார்.
* டெல்டாவில் எரிவாயு எடுப்பதை எதிர்த்து நடந்த போராட்டங்களைப் பார்த்து ஒரு நாடு வாழ ஒரு மாவட்டம் அழிந்தால் என்ன என்று பாஜக மாநி லங்களவை உறுப்பினர் இல. கணேசன் கூறினார்.
* 'நீட்' தேர்வு விவ காரத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசும் பணக்காரர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க வேண் டுமா என்று கேட்ட போது தகுதியில்லாதவர்கள் மருத்துவர்களாகி என்ன செய்யப் போகிறார்கள் என்றார் எச் .ராஜா.
இவர்களுக்கு எல் லாமே சின்ன இஸ்யூவாக தெரி கிறது. இவை தமிழகப் பிரச்சினையில் கூறியது.
No comments:
Post a Comment