நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

நன்கொடை


பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய மேனாள் இயக்குநர் - ஜாதி ஒழிப்புப் பணியில் தன்னைத் தீவிரமாக உட்படுத்திக்கொண்ட சுயமரியாதைச் சுடரொளி திருமகள் அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்தநாள் (4-7-2020) நினைவாக இசையின்பன் - பசும்பொன் செந்தில்குமாரி இணையர்கள், விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 அளித்தனர். நன்றி!


- - - - -



பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மும்பை திராவிடர் கழக மேனாள் காப்பாளர் பெ.மந்திரமூர்த்தி அவர்களின் 13ஆம் ஆண்டு (5.7.2020) நினைவு நாளையொட்டி அவர் மகன் பொதுக்குழு உறுப்பினர்


ம.தயாளன் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். நன்றி!


No comments:

Post a Comment