உலகளவில் கரோனா தொற்று - 1,46,74,572. உயிரிழப்பு 6,09,617.
இந்தியாவில் தொற்று 11,18,043. நேற்று ஒரு நாளில் தொற்று 40,225. இதுவரை உயிரிழப்பு 27,497. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 681.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று 1,75,678. ஒரே நாளில் தொற்று 4,985. இதுவரை உயிரிழப்பு 2551. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 70. கடலூர் சிறையில் 21 கைதிகளுக்குக் கரோனா தொற்று.
சென்னையில் இதுவரை பாதிப்பு 87,235. நேற்று ஒரு நாளில் தொற்று 1298. இது வரை உயிரிழப்பு 1456. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 22.
No comments:
Post a Comment