துவாக்குடியை சேர்ந்த எஸ். செல்வம் - மெர்சி டயனா ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு 13-7-2020. காலை 10 மணிக்கு துவாக்குடி மாரியம்மன் கோவில் மணமகன் இல்லத்தில் நடைபெறவுள்ளது. அதன் மகிழ்வாக மணமகனின் பெற்றோர் ஸ்டீபன் (எ) விடிவெள்ளி - ராணி ஆகியோர் திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்துக்கு ரூ.500/- நன்கொடை வழங்கினர்.
- - - - -
'விடுதலை' அச்சக மேலாளர் க.சரவணன்-சிறிப்ரியா ஆகி யோரின் இணையேற்பு விழா (11.7.2002) தமிழர் தலைவர் தலைமை யில் நடைபெற்றதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்ல வளர்ச்சி நிதியாக ரூ.1000/- நன்கொடை வழங்கி மகிழ்கிறார்கள்.
No comments:
Post a Comment