சென்னை, ஜூலை 5- இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் போன்பீ பேமண்ட் நிறுவனமான 2020 மார்ச் முதல் தனது தளத்தில் கடன் பேமண்ட்கள் 150% அள வுக்கும் மேல் வளர்ச்சி அடைந்து உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பான்மை பேமண்ட் கள் போன்பீ செயலி மூலம் நிறு வனத்துக்குச் சென்றுள்ளன. தற் போது இந்தச் செயலியில் பயனர் கள் எந்தவிதக் கூடுதல் கட்டண மும் இன்றி ஒரே கிளிக்கில் தவ ணைகளை எளிதாகவும் சரியான நேரத்திலும் செலுத்த வசதியாக 60 கடன் வழங்கு நர்களுக்கும் மேலான நிறுவனங்கள் இணைக் கப்பட்டுள்ளன. இதற்காக இந்தியா வின் மிகப்பெரிய வங்கி சாரா கடன் வழங்குநர்களுடன் ஏற் கெனவே கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் 20+ கோடி பயனர் களுக்கு அனைத்து வகையான கடன் தவணை பேமண்ட்களையும் செலுத்தும் வசதி கிடைத்துள்ளது என ஆன் லைன் வணிகத் தலைமை அதிகாரி அன்கித்கவுர் தெரிவித்துள்ளார்
Monday, July 6, 2020
ஊரடங்குக்குப்பின் செயலியில் பாதுகாப்பான பணவர்த்தனை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment