ஜனநாயகப் பித்தலாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 3, 2020

ஜனநாயகப் பித்தலாட்டம்

கடவுள் என்பது ஒரு பொதுப் பித்தலாட் டமான சொல்; இந்தப் பித்தலாட்டத்தில் எல் லோருக்கும் பங்கு வரும். ஜனநாயகம் என்கிற பித்தலாட்டச் சொல் அப்படி அன்று; தந்திரக் காரனுக்கு - அயோக்கியனுக்கு இவர்களைச் சேர்ந்த கோஷ்டிக்குத்தான் பங்கும், பயனும் உண்டு. போக்கற்ற ஆளுக்கெல்லாம், பித்த லாட்ட வாழ்வு கோஷ்டிக்கெல்லாம் பிழைக் கும் வழி ஜனநாயகம்தான்.  .


(4.10.1952, “விடுதலை”)


No comments:

Post a Comment