சிலைகளை அவமதிப்பவர்கள் என்று வரும்போது - கைது செய்யப்பட்டவர் யார் என்றால், ‘‘மனநலம் பாதிக்கப்பட்டவர்'' என்று பெரும்பாலும் காவல் துறையினர் சொல்லுவது வாடிக்கையாக இருக்கிறதே - இது நம்பும்படியாக உள்ளதா?
மவுனம் ஏன்?
கோவையில் மூன்று கோவில்களில் தீ வைப்பு, சூலாயுதத்தை வளைத்த செய்தியைப் பெரிதுபடுத்திய நிலையில், ஓர் ஆசாமி பிடிபட்டார் - கைது செய் யப்பட்டார் என்று செய்தி வந்த பிறகு - மற்றவர்கள் மீது பழி சுமத்தி அறிக்கை வெளியிட்டவர்கள், ஆங்காங்கே போராட்டம் நடத்தியவர்கள் - வாய்ப்பொத்தி மவுனம் சாதிப்பது ஏன்?
இவர்களுக்குப் பெயர்தான் சங் பரிவார்!
No comments:
Post a Comment