செக்குலர் -_ மதச் சார்பற்ற சொல்லுக்கு இவ்விரு சாராரும் (காங்கிரசார், பார்ப்பனர்) என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால், 'ஒரு பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென்றால், அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது பொருள் அன்று; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதி, கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள்' என்பதுபோலப் பொருள் சொல்கிறார்கள்.
('விடுதலை' 3.12.1971)
No comments:
Post a Comment