உலகளவில் கரோனா தொற்று - 1,26,74,947. உயிரிழப்பு 5,63,920.
இந்தியாவில் தொற்று 8,20,916. நேற்று ஒரு நாளில் தொற்று 27,114. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 487. இதுவரை உயிரிழப்பு 22,113.
பாதிப்பில் முதல் இடம் மகாராட்டிரம். இரண்டாம் இடம் தமிழ்நாடு. மூன்றாம் இடம் டில்லி.
தமிழ்நாட்டில் தொற்று 1,34,226 ஒரே நாளில் தொற்று 3,965. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 69. இதுவரை உயிரிழப்பு 1898.
சென்னையில் இதுவரை பாதிப்பு 76,159. நேற்று ஒரு நாளில் தொற்று 1185. இதுவரை உயிரிழப்பு 1222. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 26.
No comments:
Post a Comment