சென்னை, ஜூலை 2- வட சென்னை மாவட்ட திராவி டர் கழக இளைஞரணி சார் பில் ‘ஜாதி ஒழிப்பில் பெரி யாரின் இன்றைய தேவை’ எனும் தலைப்பில் 28.6.2020 அன்று மாலை 6.00 மணிக்கு காணொலி கருத்தரங்கம் நடைபெற்றது.
வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தள பதி பாண்டியன் தலைமை வகித்தார்.
கா.காரல்மார்க்ஸ் வர வேற்புரையாற்றினார். தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். வழக்குரைஞர் ம.வீ.அருள் மொழி கருத்துரையாற்றினார். இறுதியாக அமைந்தகரை பகுதி திராவிடர் கழக இளை ஞரணி அமைப்பாளர் சாம் குமார் நன்றியுரை கூறினார். கருத்தரங்கில் பல்வேறு பகுதி தோழர்கள் பங்கேற்று சிறப் பித்தனர்.
No comments:
Post a Comment