எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

எச்சரிக்கை!

உலகளவில் கரோனா தொற்று - 1,68,57,346. உயிரிழப்பு 5,20,127.


இந்தியாவில் தொற்று 6,48,415  உயிரிழப்பு 17,996.  நேற்று ஒரு நாளில் தொற்று 22,791. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 442.  இதுவரை உயிரிழப்பு 18,655.


கடந்த 5 நாட்களில் மட்டும் பாதிப்பு ஒரு லட்சம்; உயிரிழப்பு 18,000.


தமிழ்நாட்டில் தொற்று  ஒரு லட்சத்து 2,721. ஒரே நாளில் தொற்று 4,329.  நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 64.


சென்னையில் இதுவரை பாதிப்பு 64,689. இதுவரை உயிரிழப்பு 1,009.


No comments:

Post a Comment