தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த தந்தை பெரியார், தீண்டாமை ஒழிப்புக்காக வைக்கத்திலிருந்து அழைப்பு வந்ததை ஏற்று, தான் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் என்ற நிலையை மறந்து, பதவியை விட கொள்கை தான் முக்கியம் என்ற நிலை எடுத்து, வைக்கம் புறப்பட்டு சென்றது முக்கியமானது - எடுத்துக்காட்டானது.
மற்றொரு முக்கியத் தகவல் தந்தை பெரியார் அவர்களின் பொதுவாழ்வில் எத்தனையோ பேர் வந்தார்கள் இருந்தார்கள் வளர்ந்தார்கள். ஆனால் கடைசி வரை பயணிக்கவில்லை; அதற்கு விதி விலக்கு நமது தமிழர் தலைவர் ஆசிரியர் என்று தனது தொடக்கவுரையில் குறிப்பிட்டார் கழகப் பொருளாளர் வீ.குமரேசன்.
No comments:
Post a Comment