உண்மையைப் பேசும்போது, அதனால் யாருக்கும் பழிப்பு ஏற்படுமானாலும் அதைப் பற்றிக் கவலை கொள்ளாது. அப்பழிப்புக்குக் காரணமாயுள்ளதை ஒழிக்க முயல வேண்டியதே வீரர்களின் கடமையாகும். (நூல்: "பெண் ஏன் அடிமையானாள்")
No comments:
Post a Comment