* +2 முடித்து பொறியியல் கல்லூரிகளில் சேர அய்ந்தே நாட்களில் 74 ஆயிரம் விண்ணப்பங்கள்.
* பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று லாரிகள் வேலை நிறுத்தம்.
* முன் அறிவிப்பின்றி +2 முடிவுகளை வெளியிட்டதற்காக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
* பாபர் மசூதி வழக்கு - அத்வானி நீதிமன்றம் வருகிறார்.
* நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியவில்லையா? ஆறு மாதம் சிறை - மாவட்ட ஆட்சியர் ஆணை.
* கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர 24 மணிநேரத்தில் 89 ஆயிரம் விண்ணப்பங்கள்!
* லடாக் பகுதியிலிருந்து சீனப் படை விலகவேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்.
* அமெரிக்காவில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்க்கும் ஜோபிடனுக்கு ஆதரவு 54%.
* வால்வுடன் கூடிய என்-95 முகக்கவசங்கள் அணியக்கூடாது - மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு!
* அடைமழையால் அசாம் கடும் பாதிப்பு - 86 பேர் உயிரிழப்பு!
* தமிழ்நாடு அய்.ஏ.எஸ். அதிகாரி அமுதா, பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமனம்.
* கரோனா பயத்தால் அமர்நாத் பனி லிங்க வழிபாட்டுக்குத் தடை!
* ஆக்ஸ்ஃபோர்டு கண்டுபிடிக்கும் கரோனா தடுப்பூசி இவ்வாண்டு டிசம்பரில் இந்தியாவில் கிடைக்கும்.
No comments:
Post a Comment