‘‘திராவிட இயக்கத்தில் தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றி வரும் நான், பகுத்தறிவு நெறியோடும், செயலாற்றல் திறனோடும், கடமை உணர்வோடும், கட்டுப்பாட்டு உணர் வோடும், உள்ள ஊக்கத்தோடும், நெஞ்சு உரத்தோடும், தொண்டு உள்ளத்தோடும், தோழமைப் பண் போடும் இருந்து, அஞ்சாமலும், அயராமலும், நேர்மையாகவும், நாணயமாகவும் பாடுபடுவதற்குப் பெரியாரிடம் பெற்ற அறவுரைகளும், அறிவு ரைகளும், அவரிடத்தில் கற்றுக்கொண்ட கண்டிப்புத்தன்மை யும், கடமையுணர்வும் எனக்கு அடிப்படையாக அமைந்தன என்று கூறிக் கொள்வதில் நான் பூரிப்பும், பெருமையும் கொள்கிறேன்.
டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன்
திராவிட இயக்க வரலாறு ஆக்கியோன்
முன்னுரையில் (பக்கம் 28)
No comments:
Post a Comment