திருச்சிராப்பள்ளி மாவட்டம், உறையூர் பணிக்கன் தெருவைச் சார்ந்தவரும் 50 ஆண்டு கால விடுதலை வாசகரும், சீரிய பகுத்தறிவு வாதியுமான தி.தங்கவேலு (ஆய்வுகூட நுட் பநர்-ஓய்வு) அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (19.7.2020) அன்னை நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன் கொடை அவரது குடும்பத்தினரால் அளிக்கப்பட் டது. இல்லக் குழந்தைகள் சார்பாகவும், நிர்வாகம் சார்பாகவும் அவரது குடும்பத்திற்கு நன்றியினைத் தெரிவித்து கொள்கிறோம்.
- காப்பாளர்
No comments:
Post a Comment