தாம்பரம், ஜூலை 30- மேனாள் சட்டப்பேரவை தலைவர் முனுஆதி அவர்களின் வாழ்விணை யர் சந்திரா முனுஆதி நேற்று மறைவுற்றார். நேற்று (29.7.2020) பிற்பகல் இறுதி ஊர்வலம் புறப்பட்டு தாம்பரம் மயானத்தில் எரியூட்டப்பட் டது. இறுதி ஊர்வலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தை யன், தாம்பரம் நகரச் செயலாளர் சு.மோகன்ராஜ் மற்றும் தாம்பரம் நகரத் துணைச் செயலாளர்.மா.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் அனைத்துக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
Thursday, July 30, 2020
சந்திரா முனுஆதி மறைவு: கழகத் தோழர்கள் இறுதிமரியாதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment