லால்குடி மாவட்ட துணை தலைவர் உடுக்கடி அட்டலிங்கம் அவர்களின் இணையர் வே.சுசீலா (வயது 78) இன்று (13.07.2020) காலை 8 மணியளவில் இயற்கை எய்தினார். மாலை 4 மணியளவில் கி.ஆ.பெ.விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரிக்கு உடல் கொடை அளிக்கப்படுகிறது. இவர் திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டு 4 முறை சிறை சென்றவர். 30.9.2001இல் தன்னு டைய மகன் விடுதலையின் திருமண நிகழ்வில் அடிமை சங்கிலி தாலியை அகற்றிக்கொண்டவர். இவருக்கு மகன்கள் அ .தமிழரசு, பகுத்தறிவாளன், மகள்கள் தமிழ்த்தாய், பூங்குயில் அனைத்து மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், கழக தோழர்கள் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment