ஈரோட்டில் நேற்று (20.7.2020) மதியம் 12 மணியளவில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற ஆசாமி (வயது 50) ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியார் சிலையை அவமதிக்கும் நோக்கத்தில் ‘வீரவேல், வெற்றி வேல்!' என்று கூச்சல் போட்டுக் கொண்டு ஓடியபோது, காவல்துறையினர் மடக்கிப் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான்.
பொது அமைதிக்குப் பங்கம், பணி செய்யவிடாமல் தடுப்புப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற ஆணைப்படி சிறையில் அடைக்கப் பட்டான்.
No comments:
Post a Comment