எவ்வளவு மதவெறியனும், குரங்குப் பிடிவாதக்காரனும் இன்றைய வாழ்க்கையில் மாற்றமடைந்து கொண்டும், மாற்றத்தை ஏற்றுக் கொண்டும்தான் இங்கு வாழ்ந்து வருகின்றானேயொழிய, எவனும் தெய்வீ கத்துக்கு மாறுபட்டதென்றோ, தத்துவங்களுக்கு மாறுபட்டதென்றோ கருதி எதையும் விட்டு விட்டுக் காட்டுக்கு ஓடிப் போகவில்லை; அல்லது தற்கொலை செய்து கொண்டு 'ஆண்டவனை' அடைந்து விடவும் இல்லை.
('விடுதலை' 20.01.1935)
No comments:
Post a Comment