வட சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக் குரைஞர் சுகுமாரதேவனின் துணைவியார் முனைவர் இரா. அகிலாவின் தந்தை செ.ராமச்சந்திரன் (85 வயது - தலைமை ஆசிரியர் ஓய்வு) உடல் நலக்குறை வால் 21.72020 அன்று மறைவுற்றார். அன்னார் குடும்பத் திற்கு தொலைபேசியில் கழகத் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் அன்புராஜ், பொருளா ளர் வீ.குமரேசன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment