நாம் இன்றைய (சமூக) நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின்ஆயுதமாகிய நாத்திகத்திற்குப் (அப்படிச் சொல்லி நமக்கு செய்யப்பட்ட இடையூறுகளுக்குப்) பயப்படாமல், "ஆமாம், நான் நாத்திகன்தான்" என்று சொல்லிக் கொண்டு, அந்த நாத்திகத்தையே நாட்டில் எங்கும் மூலை முடுக்குகளில்கூட பரப்ப நாம் துணிய வேண்டும். அப்போதுதான் நமது எண்ணம் ஈடேற முடியும். ஆதலால், நாம் இனிது செய்யவேண்டியது முக்கியமாய் நாத்திகப் பிரசாரமேயாகும்.
('குடிஅரசு' 14.9.1930)
No comments:
Post a Comment