டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- தெலுங்கானா சட்டமன்றத்தை இடிக்கும் பணிக்கு அய்தராபாத் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
- அடுத்த அய்ந்து முதல் ஏழு ஆண்டுகளில், இந்தியாவில் ரூ.75000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவன செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
- ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கேலாட் - துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே உட்கட்சிப் பிரச்சினை நடந்து வரும் நிலையில், கேலாட் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
- ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் ஏற்படுத்தி வரும் பிரச்சினை தற்போதைய சூழலில் தேவையற்றது என தலை யங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு:
- சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், கண்ணியம் குறித்த உறுதிமொழிகள், இறுக்கமான தேசியவாதக் கருத்துக்களை விட விரி வான ஈர்ப்பைக் கொண்டவை என்பதை அமெரிக்காவும், இந்தியா வும் அங்கீகரிக்க வேண்டும் என ராஜ்மோகன் காந்தி தனது கட்டுரை யில் தெரிவித்துள்ளார்.
- குடந்தை கருணா
14.7.2020
No comments:
Post a Comment