ஊரடங்கிலும் தொடர்ந்த கொள்கைவீச்சு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 2, 2020

ஊரடங்கிலும் தொடர்ந்த கொள்கைவீச்சு!

புதுச்சேரி கழகம் சார்பில் தொடர் காணொலிகள்



புதுச்சேரி  மாநில  திராவிடர் கழகத்தின் சார்பில் 14 காணொ லிக் கூட்டங்கள் நடத்தப் பட் டுள்ளன. கழகத் தலைவரின் கட்டளைக்கு  இணங்க வாரம்  ஒரு நிகழ்ச்சியை  நடத்தியுள்ளனர். கரோனா  தாக்கத்துக்கு  இடையே யும்  சோர்வில்லாது  கழகப் பணி கள் நடந்து வருவது  மற்ற கட்சியினரும் பாராட்டும் படி அமைந்துள்ளது. மாநில தலைவர் சிவ. வீரமணி  ஒருங்கிணைத்தார். மண்டல நிர்வாகிகள் ராஜு , அறி வழகன்,  நாராயணசாமி,  கிருஷ்ண மூர்த்தி,  ராசா,  நடராஜன், பழனி, இளங்கோவன்,  சிவராஜன்,  விலா சினி, ஆறுமுகம்,  கண்ணன்,  க. மு.தாஸ்  சிவகுமார்,  பரிதி,  பொதுச்செயலா ளர்கள் டாக்டர் துரை சந்திரசேக ரன்  இரா. ஜெயக்குமார்  ஆகியோர் கலந்து  கொண்டனர்.


 


நிகழ்ச்சி பட்டியல்


29.4.20 - துரை.சந்திரசேகரன் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


6.5.20 - துரை.சந்திரசேகரன் - மனித சமத்துவம்


13.5.20 - அதிரடி அன்பழகன் - ஒப்பற்ற புரட்சியாளர் பெரியார்


16.5.20 - கவிஞர் ஓவியா - அன்னை நாகம்மையார்


20.5.29 - இள.புகழேந்தி - உண்மையில் உண்மை?


24.5.20 - மு.ந.நடராஜன், 73ஆவது பிறந்தநாள் - தமிழர் தலைவர்


27.5.20 - மருத்துவர் அன்புமணி - பெரியார் நோக்கில் மருத்துவம்


31.5.20 - அதிரடி அன்பழகன்/துரை. சந்திரசேகரன் - விடுதலை வாசகர் விளைச்சல் விழா


3.5.20 - சு.அறிவுக்கரசு - ஊரடங்கில் உரிமை அடங்கல்


7.6.20 - வீ.அழகரசன், கடலூர் - திராவிடம்


10.6.20 - பேரா. இலக்குவனார் - வள்ளலாரும் பெரியாரும்


17.6.20 - பேரா. சாந்தி - பெரியார் போற்றிய பெண்ணியம்


24.6.20 - கோ.ஒளிவண்ணன் - திராவிடம் சாதித்தது என்ன ?


1.7.20 -  துரை.சந்திரசேகரன் - "மனித உரிமைக் காவலர் பெரியார்"


No comments:

Post a Comment