பா.ஜ.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்று சொல்வதற்கும், மோடியை எதிர்ப் பதற்கும் நீங்கள் ஒரு திராவிட, கம்யூ னிஸ்டு, தமிழ் தேசிய சித்தாந்தவாதி யாகவோ, சனாதன தர்மத்தால் ஒடுக்கப் பட்ட தலித்தாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதநேயமிக்க ஒரு நல்ல மனிதராக இருப்பதே போதுமானது.
- பிரகாஷ் ராஜ்
No comments:
Post a Comment