செய்தியும் - சிந்தனையும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 10, 2020

செய்தியும் - சிந்தனையும்!

நோகாமல் நொங்கு எடுக்கும் வேலை....



செய்தி: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் உலகில் துயரங்கள் நீங்கிட 216 நாள்கள் யாகமாம்.


சிந்தனை: ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை என்பது இதுதான். வேலையில்லா நிலை உச்சத்தில் இருக்கும் நிலையில், 216 நாட்களுக்கு நோகாமல் நொங்கு எடுக்கும் சுரண்டல் தொழில் நடந்து கொண்டு இருக்கிறது!


No comments:

Post a Comment