செய்தியும் - சிந்தனையும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 12, 2020

செய்தியும் - சிந்தனையும்!

பலியானவர்கள்பற்றியும்....


செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டரை லட்சம் பக்தர்கள் தரிசனம்.


சிந்தனை: தரிசனத்தால் கரோனா தொற்றுக்குப் பலியானவர்கள் பற்றியும் தெரிவிக்கலாமே!


No comments:

Post a Comment