நாமும் நமது நாடும் முன்னேற வேண்டுமானால், சமுதாயத் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டுவது அவசியமாகும். அதன் பின்னரே, நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும் என்பது திண்ணம். அவ்வாறு இல்லாது, இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதும் நீங்குவதற்கு வழி இல்லை; வழிவகையும் இருக்க முடியாது.
('குடிஅரசு', 28.5.1949)
No comments:
Post a Comment