செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 13, 2020

செய்தித் துளிகள்....

* செங்கற்பட்டு அரசு மருத்துவமனையில் 26 மருத்துவர்கள், செவிலியர்களுக்குக் கரோனா தொற்று.


* நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்டில் தொடங்கக் கூடும்.


* சாத்தான்குளம் சம்பவத்துக்கு அய்.நா. சபை கண்டனம்.


* புதிய மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கம் - சிறப்பு அதிகாரி, காவல்துறைக் கண்காணிப்பாளர் நியமனம்.


* தென் மாவட்டங்களில் நீரிழிவு, இதய நோயாளிகளுக்குக் கரோனா சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பு; டாக்டர் சாதிக் அலி குற்றச்சாட்டு.


* வங்கி, அஞ்சல் நிலையங்களில் ரூ.20 லட்சத்துக்குமேல் பணம் எடுத்தால் வரி பிடித்தம்!


* உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் முடிவு.


* அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் முதலாக முகக் கவசம் அணிந்தார்.


* அமெரிக்காவில் முதன்முதலாக போர் விமானத்தை இயக்குகிறார் ஒரு கருப்பினப் பெண்.


* சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (ரிக்டர் அளவு 5.1).


No comments:

Post a Comment