இது என்ன தீர்ப்போ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 1, 2020

இது என்ன தீர்ப்போ!

இது என்ன தீர்ப்போ!?


அசாமில் 2012 ஆம் ஆண்டு திருமணமானவர்கள் ஓராண்டாக்குப் பின் இப்பொழுதுவரை பிரிந்து வாழ்கிறார்கள். கணவன் வீட்டார் துன்புறுத்துவதாக மனைவி புகார். வழக்கு உயர்நீதிமன்றத்தில்! இந்து மதப்படி மனைவி  நெற்றித் திலகம், வளையல் அணியாததால், கணவனுடனான திருமணத்தை ஏற்கவில்லை என்று கூறி, மணவிலக்கு அளித்திருக்கிறது அசாம் உயர்நீதிமன்றம்.


No comments:

Post a Comment