உலகளவில் கரோனா தொற்று - 1,49,08,513. உயிரிழப்பு 6,14,470.
இந்தியாவில் தொற்று 11,55,191. நேற்று ஒரு நாளில் தொற்று 37,148. இதுவரை உயிரிழப்பு 28,084. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 587.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று 1,80,643. ஒரே நாளில் தொற்று 4,965. இதுவரை உயிரிழப்பு 2,626. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 75.
மாநில சுகாதாரச் செயலாளர் இராதா கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். வீட்டில் 4 பேருக்குக் கரோனா தொற்று.
சென்னையில் இதுவரை பாதிப்பு 88,377. நேற்று ஒரு நாளில் தொற்று 1130. இதுவரை உயிரிழப்பு 1475.
No comments:
Post a Comment