மனித நேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும், ஆம்பூர் தொகுதி யின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா (வயது52) இன்று (21.7.2020) அதிகாலை 5 மணியளவில் மறைவுற்றார். 2011 முதல் 2016 வரை 14ஆவது சட்டமன்றத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆம்பூர் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆம்பூர் தொகுதியின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டவர். அவருக்கு மனைவியும், மகளும். மகனும் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment