ஒரு பாஷையோ, ஒரு வடிவமோ, அல்லது வேறு பல விஷயமோ எவ்வளவு பழையது, தெய்வீகத் தன்மை கொண்டது என்ற சொல்லிக் கொள்கின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவற்றில் சீர்திருத்தம் வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவம். . ('குடிஅரசு' 20.01.1935)
No comments:
Post a Comment