பெரியார் கேட்கும் கேள்வி! (60) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 30, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (60)

.com/img/b/R29vZ2xl/AVvXsEhFtBL8zHyxcRqMsSTH8anORVzFON39kQCVyNRLCy0wqeq9m3p1rZA56M7CoBXQA0spygRNeuWfqAOCrq6wiGZS5QtploiO3Ek2uUCkd2Q1CejT3Om0eqaMRzj7oYLjQW1DBtDpKyidfcY/


புதிதாக ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பதானால், அந்த மொழி பழையது என்றோ, வெகு பேர் பேசுகிறார்கள் என்றோ காரணம் சொல்லித் தேர்ந்தெடுப்பது அறிவுடை மையாகாது. அந்த மொழியால் தேச மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன என்று பார்க்க வேண்டும். புது அறிவு உண் டாகுமா? ஆராய்ச்சிக்குப் பயன்படுமா? முற்போக்குக்கும், நாகரிகத்துக்கும் பயன்படுமா? சீர்திருத்தத்திற்கும் ஏற்றதா என்றெல்லாம் பார்க்க வேண்டாமா? 


- தந்தை பெரியார், “பகுத்தறிவு” 19.9.1937,


‘மணியோசை’


No comments:

Post a Comment