ஜாதி பேதங்கள் ஒழிவது சட்டத்தினால்தான் முடிய வேண்டுமே ஒழிய, பொதுஜன சம்மத்தில் என்றால் ஒரு நாளும் முடியவே முடியாது.
ஏனெனில், ஜாதி காரணமாக பாடுபடாமல் கடவுளையும் மோட்சத்தையும் காட்டி, ஊரார் உழைப்பில் வயிறு வளர்க் கும்படியான சவுகரியம் இருக்கும்போது பலாத்காரத்துக்கோ அல்லது தண்டனைக்கோ அல்லால் எவனாவது ஜாதி ஒழிய சம்மதிப்பானா என்று கேட்கிறேன்.
- தந்தை பெரியார், 'குடிஅரசு', 19.7.1936
- ‘மணியோசை’
No comments:
Post a Comment