மதம், அரசாங்கம், கடவுளில் ஒழுக்கம் காண முடிய வில்லையே. இவையெல்லாம் மாற்றப்பட வேண்டுமானால் மதத்தை, அரசாங்கத்தை, கடவுளைத் திருத்தணும். இவை யொன்றும் செய்யவில்லையானால் ஒழுக்கந்தானே முறியும். ஒழுக்கம் இல்லாவிட்டால் எலிக்கும் பூனைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? பூனை எலியிருக்கிற வீட்டில் வாழ்கி றோமே தவிர அறிவுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது? எப் போது நாணயமற்றவனைக் கேவலமாக நினைக்கவில்லையோ, அப்போது இவன் மனிதனாக இருக்கிறான் என்று சொல்ல என்ன இருக்கிறது?
- தந்தை பெரியார் பொன்மொழிகள்
- ‘மணியோசை’
No comments:
Post a Comment