சென்னை, ஜூலை 22 நுகர் வோர் முன்பை விட அவர் களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்து அதிக விழிப்புடன் இருக்கிறார்கள். உடல்நலம் மற்றும் சுகாதாரப் பிரிவில் உள்ள பொருட்களின் நுகர்வோர் தேவையை மன தில் வைத்து, வேர்ல்பூலின் சலவை இயந்திரங்கள் ஆண்டி பாக்டீரியல் சுழற்சியுடன் வரு கின்றன.
இந்த அம்சம் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் துணிகளில் இருந்து 99.9% தீங்கு விளைவிக்கும் பாக் டீரியா மற்றும் ஒவ்வாமை களை அகற்ற உதவுகிறது.
வேர்ல்பூலின் இந்த சிறப்பு பாக்டீரியா எதிர்ப்பு சுழற்சி உலகளாவிய சுத்திகரிப்பு நெறிமுறை 172இன் படி சோதிக்கப்பட்டு அங்கீகரிக் கப்பட்டுள்ளது என இந்நிறு வன சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் கே.ஜி.சிங் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment