சென்னை, ஜூலை 13 தமிழக அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாள்கள் வேலை நாட்கள். அரசு ஊழி யர்கள் இன்று முதல் காலை 10.30 மணிக் குள் அலுவலகங்களுக்குள் வந்திருக்க வேண்டும். நிலுவையில் உள்ள கோப்பு களுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
அரசுப் பணியாளர்கள் வருவதை அறிக்கை தயார் செய்து தினமும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து அலுவலகங்களுக்கும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment