மத விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பொது ஜனங்கள் பக்தி செலுத்தவும், பணம் கொடுக்கவும், அடி பணியவும் ஒரு வகுப்பார் அவற்றை கொள்ளையடிக்கவும், நலம் பெறவும்தான் பயன்படுத்தப்படுகிறதே ஒழிய, மற்ற படி மதத்தால் ஒழுக்கமோ, ஞானமோ பெற முடிகிறதா?
- தந்தை பெரியார், குடிஅரசு, 6.3.1938
- ‘மணியோசை’
No comments:
Post a Comment